Category: தமிழ்நாடு

வேலூரில் பரிசல் போட்டி- காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

M.கார்த்திக்ராஜா நாமக்கல் செய்தியாளர் வேலூரில் பரிசல் போட்டி ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர் பரமத்தி வேலூரில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு காவிரி ஆற்றில் மீனவர்கள்…

பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா

M.கார்த்திக்ராஜா நாமக்கல் செய்தியாளர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மாதம் மும்மாரி மழை பெய்யும், விவசாயம் செழிக்கவும், மக்களும்…

செய்யாறு -ஆற்காடு சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்

செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை. செய்யாறு -ஆற்காடு சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல். செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலணியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்…

வல்வில் ஓரி நிறைவு விழா-பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் (03.08.2023) நடைபெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் .கு.பொன்னுசாமி முன்னிலையில் 437…

சோழவந்தான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி ஆய்வு

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

அரசு சான்று பெற்ற விதையினால் விவசாயிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் அரசு சான்று பெற்ற விதையினால் விவசாயிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பு மன்னார்குடியில் அரசு சான்று பெற்ற விதையினை வாங்கி விதைப்பு செய்து…

வலங்கைமான் ஒன்றியதிட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியதிட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டத்தில் மழைக் காலத்தில் 100 நாட்கள்பணிகள் தடையின்றிநடைபெற 5பணிகளுக்குநிர்வாக அனுமதி பெறவேண்டும் என்று வட்டார…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட புதிய செயலாளர்கள்

கோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கோவை குமணனை நியமித்ததை தொடர்ந்து அம்பேத்கர் சிலை மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடி -18- ஆடிபெருக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆடி -18 ஆடிபெருக்கு திருநாளில் கைலாசநாதர் பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து…

அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்பால் வார விழா

வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங் கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்பால் வார விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலம்…

பிலிப்ஸ் லைட்டிங் கோவையில் தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவக்கியது

தமிழகத்தன் முதல் விற்பனை மையமாக பிலிப்ஸ் லைட்டிங் கோவையில் தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவக்கியது உலக அளவில் முன்னணி நிறுவனமான பிலிப்ஸ் லைட்டிங் இந்தியாவில் தனது…

சிறுவாபுரி முருகன் கோவிலில் 57 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவள்ளூர் சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த இரண்டு மாதத்தில் பக்தர் கள் செலுத்திய காணிக்கையை எண்ணிய போது 57 லட்சம் ரொக்கம் 105 கிராம் தங்கம் 5…

கோவையில் அந்தமான் டூரிசம் ரோட்ஷோ

கோவை அவிநாசி சாலையில் உள்ள கிரான்ட்ட ரீஜன்ட் ஹோட்டலில் அந்தமான் சங்கம் டூர் ஆபரேட்டர்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டிராவல் ஏஜென்ட் அசோசியேசன் சார்பில் அந்தமான் டூரிசம்…

விவசாயி மக்களுக்கு உதவி செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காட்டக்காரம் ஊராட்சி சந்தூர் கூட்ரோடு பகுதியில் உயர்மீன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது உயர்மீன் கோபுர பணி செய்யும் போது பணி…

அத்திப்பேடு ஊராட்சி மக்களுக்கு சுடுகாடு பாதை கோவில் வழி : தலைவர் ரமேஷ் கோரிக்கை மனு

திருவள்ளூர் அத்திப்பேடு ஊராட்சி மக்களுக்கு சுடுகாடு பாதை கோவில் செல்லும் வழி கேட்டு ஊராட்சி மன்ற தலை வர் ரமேஷ் கோரிக்கை மனு அளித் தார். திருவள்ளூர்…

கொரடாச்சேரி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகள்- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில்…

குரும்பரப் பள்ளியில் பாமகவினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்

கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் குரும்பரப் பள்ளியில் பாமகவினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள். கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட குரும்பரப்பள்ளி மேம்பாலம் அருகே பாமக ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில்…

விக்கிரமங்கலம் அருகே தென்னை தோப்புக்கு தீ வைப்பு

விக்கிரமங்கலம் அருகே ரிட்டையர்டு எஸ் ஐ. க்கு சொந்தமான. தென்னை தோப்புக்கு தீ வைப்பு. 4.5.லெட்சம் மரங்கள் கருகி நாசம் 4.பேருக்கு போலீசார் வலைவீச்சு. சோழவந்தான் சோழவந்தான்…

கீழக்கரை கிராமத்தில் புதிய தார்சாலைக்கான பூமி பூஜை- வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் புதிய தார்சாலைக்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை…

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ரூ..28.லெட்சம் மதிப்பீட்டிலான திட்ட பணி-வெங்கடேசன் எம்.எல்.எ. தலைமையில் பூமி பூஜை

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ரூ..28.லெட்சம் மதிப்பீட்டிலான திட்ட பணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.எ. தலைமையில் பூமி பூஜை நடந்தது. சோழவந்தான் சோழவந்தான் அருகே.முள்ளிப்பள்ளம். கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி.மற்றும்…

விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வலங்கைமான் சி பி ஜ ஒன்றிய குழுவின் சார்பில் வாழ்த்து

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்13-வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்குவலங்கைமான் சி பி ஜஒன்றிய குழுவின் சார்பில் கதர் ஆடை அணிவித்து, வாழ்த்து க்களை…

போடிநாயக்கனூர் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் திடீர் ஆய்வு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் மாவட்டஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுவிநியோகத்திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை சேமித்து விநியோகிக்கும் பணி…

பெரியகுளம் முன்னாள் எம்எல்ஏ- வுடன் விசிக நிர்வாகிகள் சந்திப்பு

தேனி மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக்,மண்டல செயலாளர்…

தாழங்குப்பம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

எண்ணூர் தாழங்குப்பம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது திருவொற்றியூர் கொசத்தலை ஆற்றில் மின்…

லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் (LMHSS-PHC) துவக்கப்பட்டது

கோயம்புத்தூர் லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் (LMHSS-PHC) துவக்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் என்பது மாணவர்களின் அர்ப்பணிப்புணர்வை செயலாக்குவதில் பெரும் பங்கு…

ஸ்ரீ சாமி கார்ஸ் யூஸ்டு கார் மேளா- கார்களின் மெகா விற்பனை திருவிழா

கோவையில் நான்கு நாட்கள் நடைபெற உள்ள யூஸ்டு கார் விற்பனை மேளாவில் உயர் ரக சொகுசு கார்கள் முதல் நடுத்தர வகை கார்கள் என 600 க்கும்…

மாயமான்குறிச்சி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

மாயமான்குறிச்சி கிராமத்தில்கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம்மாயமான்குறிச்சி கிராமம் இந்து தொடக்க பள்ளியில் தமிழக…

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு லேடீஸ் சர்கிள் ஆப் இந்தியா – ஏரியா 7 சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நன்கொடை வழங்கல் லேடீஸ் சர்கிள்…

கொல்லிமலையில் ஆடி 18 ஆம் தேதி ஆடி பெருக்கு தேர் திருவிழா

நாமக்கல் கொல்லிமலையில் ஆடி 18 ஆம் தேதி ஆடி பெருக்கு விழா வை முன்னிட்டு அருள்மிகு அரப்பிளீஸ்வரர் கவுண்டர் சேர்ப்பு தேர்த்திருவிழா ஆடி 17 ஆம். தேதி…

மாணவ மாணவிகளுக்கு,தமிழக அரசு சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள,மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு,தமிழக அரசு சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்…

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி வில்வித்தையில் சிறந்து விளங்கி கொல்லிமலையை ஆண்ட மன்னராவார். இவர் தானத்தில் சிறந்து விளங்கியதால் கடையேழு வள்ளல்களில்…

ஆடிபெருக்கு – மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

ஆடிபெருக்கு – மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு ஆடிப்பெருக்கு, சஷ்டி விரதம், நாளில் சகல நதி தீரங்களில் புனித நீராடுதல், முருகனுக்கு விரதமிருந்தும்,…

சமூக நலம் பயக்கும் நல்விதைகளை விதைக்கும் குழந்தைகளைத் தேடும் கடவுள்

சமூக நலம் பயக்கும் நல்விதைகளை விதைக்கும் குழந்தைகளைத் தேடும் கடவுள் கவிஞர் இரா.இரவி விமர்சனம் ‘குழந்தைகளைத் தேடும் கடவுள்’நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 9790231240நூல்…

மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா

ஆர்.கண்ணன்,செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடாங்கிப்பட்டியில் அமைந்துள்ள…

பிரதான சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் அவதி.

சென்னை கொளத்தூர் செய்தியாளர்மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 31-வது வார்டு பத்மாவதி நகர் பிரதான சாலையில் தனியார் பள்ளி அருகே சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால்…

வலங்கைமான் தாலுகாவை சேர்ந்த மேலும் சில விவசாயி களுக்கு மின் இணைப்பு கிடைக்கும் வாய்ப்பு

வலங்கைமான் தாலுக்காவில் மேலும்விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இதனால்முதல்வருக்கு, வலங்கை மான் விவசாயிகள் நன்றி தெரிவிப்பு.தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் ஒரு லட்சம்விவசாயிகளுக்கு இலவச…

ஆலங்குளத்தில் பெருந்த தலைவர் காமராஜர் திருவுருவசிலைக்கு சபநாயகர் மாலை அணிவித்து மரியாதை

தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் பெருந்ததலைவர் காமராஜர் திருவுருவசிலைக்கு தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசியில் நடைபெறுகின்ற அரசு விழாவில் கலந்து கொள்ளவதற்காகஆலங்குளம்…

திருவலஞ்சுழி சாலையில் திடிரென சாய்ந்த வழி தகவல் பலகையால் போக்குவரத்து பாதிப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான திருவலஞ்சுழி சாலையில் திடிரென சாய்ந்த வழி தகவல் பலகையால் சற்று போக்குவரத்து பாதிப்பு… அதிஷ்டவசமாக…

பாப்பான் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி பொதுமக்கள் காத்திருப்பு போரட்டம்

கடையம் அருகே பாப்பான் குளத்தில்சமுதாய நலக்கூடம் . மற்றும் நியாய விலை கட்டிடம் கட்டும் இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி 800க்கும் மேற்பட்டபொதுமக்கள் காத்திருப்பு…

பொது மக்களுக்கு அன்னதானம்

திண்டிவனம் நகர லயன்ஸ் சங்க தலைவர் ஓவியர் பா.தேவ் தந்தையாரின் நினைவு நாளை முன்னிட்டு நேரு வீதியில் உள்ள காய்கனி மார்கெட் சந்திப்பு பகுதியில் அரிமா புலி…

சேலியம்பேடு ஊராட்சி பத்ரகாளி யம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் மங்கா வரத்தார் மற்றும் முனீஸ்வர சுவாமி ஆலயம் 10ஆம் ஆண்டு தீமிதி திருவிழா 250க்கு மேற்பட் டோர் கலந்து…

சென்னை கமலா சினிமாஸ் வி.என்.சி.வள்ளியப்பன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து-ஜெ.விக்டர்

வாழ்த்து” சென்னை கமலா சினிமாஸ் வி.என்.சி.வள்ளியப்பன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தை கட்சியின் புதிய தெற்கு மாவட்ட செயலாளர் நியமனம்

விடுதலை சிறுத்தை கட்சியின் புதிய தெற்கு மாவட்ட செயலாளர் எல் கே மணவாளன் க்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்…

தேனி மாவட்ட சுதந்திர போராட்டதியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட சுதந்திர போராட்டதியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்டதியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்…

பாலக்கோடு கரகத அள்ளியில் மேல்நிலை நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்க அடிக்கல்நாட்டு விழா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகத அள்ளியில் 5.80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கும் பணிக்கு…

வலங்கைமான் அருள்மிகு தையல்நாயகி சமேதஸ்ரீவைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை பெளர்ணமி பூஜை

வலங்கைமான் அருள்மிகு தையல்நாயகி சமேதஸ்ரீவைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாதசெவ்வாய்க்கிழமை முன்னிட்டும், பெளர்ணமி தினத்தை முன்னிட்டு 1008 தாமரை மலர்கள் அர்ச்சனை நடைப்பெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெருவில்…

மேல்கரை முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் கெராடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் மற்றும் பத்தூர் மேல்கரை முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ. நேரில்…

விவேகானந்தா நர்சிங் கல்லூரியின் சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

நாமக்கல் தாய்ப்பாலை பாதுக்காகவும் ,ஊக்குவிக்கவும்,மற்றும் ஆதரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது இந்த நாளை முன்னிட்டு நாமக்கல்…

பருத்தி இந்தாண்டு குவிண்டால் ரூ. 7,500 க்கு விற்பதால் விவசாயிகள் கவலை

கடந்த ஆண்டு ரூ. 10 ஆயிரம் ஏலம் போன பருத்தி, இந்தாண்டு குவிண்டால் ரூ. 7,500 க்கு விற்பதால் விவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா வில் உள்ள…

திருப்பத்தூரில் அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய சபைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய சபைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஸ்டேட் பேங்க் எதிரில் மணிப்பூர்…