நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. உயிரியல் அறிவியலின் எல்லைகளில் சமீபத்திய வளர்ச்சி என்னும் தலைப்பில்…