வடலூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி தீவிரம்
குறிஞ்சிப்பாடி வட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி, வடலூரில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், விழா பந்தல் அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…