கூடுதல் எடையுடன் நெல் மூட்டைகள் விவசாயிகள் வாக்குவாதம்.
செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை செய்யாறு அருகே கூடுதல் எடையுடன் இருந்த நெல் மூட்டைகள் ஏற்றிய லாரியை சிறைபிடித்த விவசாயிகள் வியாபாரிகள் போலீஸாருடன் வாக்குவாதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…