கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்
அலங்காநல்லூர் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி, என்று போற்றி புகழ்ந்து பெருமையுடன்அழைக்கப்படுவது, நூற்றி எட்டு வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும்…