தென்காசி மாவட்டத்திற்கு முதல் பதக்கம் பெற்று பெருமை சேர்த்த கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளி மாணவி
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகான போட்டிகள் ஒரு மாத காலமாக நடைப்பெற்று வருகிறது இந்நிலையில்கிராம கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஐஸ்வர்யா1500…