மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டம்-ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு
மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி…