கடலூரில் ஜனவரி 09ல் தேமுதிக மாநாடு-துறையூர் கி.ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
துறையூர் டிச-12திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம்…