மதுராந்தகம் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஊராட்சி செயலர் பலி.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார் அவர் தனது…