கோவில்பட்டியில் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம்…