ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்னை BCS நிறுவனம் சார்பில் ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு(…