காங்கிரஸ் கட்சியினருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது – திருச்சியில் அமைச்சர் நேரு பேட்டி
திருச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் வழங்கப்பட்டு விடும். 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கப்படும். 19 ஆயிரம் லேப்டாப் மாணவர்களுக்கு…