வலங்கைமான் வட்டார வள மையத்தில் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் வானவில் மன்ற கலைத் திருவிழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வள மையத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான வானவில் மன்ற…