போச்சம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாள் விழா
போச்சம்பள்ளியில் துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்தின்…