கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள்
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி ,சார்பாக 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது.. கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக…