மன்னார்குடி அருகே தனிநபர் ஒருவர் பாதையை ஆக்கிரமித்துள்ளதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவிரமடைந்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் விவசாயக்…