பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய விவசாயிகள் தினம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.இதில் இந்திய பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து மாணவ,…