வலங்கைமான் அமமுக நகர செயலாளர்- முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்
வலங்கைமான் அமமுக நகர செயலாளர் வி.ஆறுமுகம் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர அமமுக செயலாளர்…