பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பி.எல் ஏ.ஜெகநாத் மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.ராமநாதபுரம்…