குடவாசல் அருகே இரண்டு பொது விநியோக கட்டிடங்கள்- நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னியூர்,மணியாங்குடி, செம்மங்குடி, சருக்கை,…