தூத்துக்குடியில் பூங்கா இடம் ஆக்கிரமிப்பு- பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மாநகராட்சிக்கு புகார்.!
தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா அமைக்கும் இடம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பாஜக சிறுபான்மை பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர்…