தூத்துக்குடியில் வரும் 11ம் தேதி ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து…