பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
C K RAJAN Cuddalore District Reporter..9488 71235… வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டம் பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.2.79 கோடி…