வெண்ணாங்குப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழில் பிழையின்றி அழகாக எழுதிய மாணவர்கள் சிறப்பு செய்யப்பட்டனர்
புதுப்பட்டினம், பிப்.24செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி, பழங்கலைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு…