மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை
மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாது காப்பு ஒத்திகையை நடத்தினர். மாநகர காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் உத்தரவின் பேரில், சட்டப்பேரவை பொதுத்…