பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி
பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு நேற்று…