திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்செங்கோடு, நவ:9 திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மற்றும் திமுக தோழமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.அவைத்தலைவர் நடனசபாபதி…