வலங்கைமான் கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவ விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள கோதண்டராமஸ்வாமி ஆலயத்தில் கடந்த ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒராண்டு நிறைவுற்ற நிலையில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவ…