மஞ்சள் சாகுபடி செய்து ஒரு ஏக்கருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25-30 டன்கள் வரை மகசூல் கிடைக்கும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளார்
மஞ்சளில் கோ1, பிஎஸ்ஆர் 1,2( பவானி சாகர் 1,2), ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, விரலி மஞ்சள், ஜஜஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும்…