மதுரையில் தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள் பன்னாட்டுக் கருத்தரங்கு
மதுரையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் ‘தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள், எனும் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினையும்அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி துவங்கியது.…