தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி வழங்கினாா்
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நலத்திட்டம் உதவி அன்னதானம் வழங்கினாா் தூத்துக்குடி அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள்…