தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜே. முகமது ரஃபி அவர்களுக்கு ‘மத நல்லிணக்கச் செம்மல்’ விருது வழங்கி கௌரவித்தார் பேரூர் ஆதீனம்
கோவை பேரூர் ஆதீன மடத்தில் தமிழகத்தின் சமூக ஒற்றுமையைப் போற்றும் வகையில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள…