நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல்…