தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.நூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக்…