அரியலூரில் அம்பேத்கார் நினைவு நாள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது சட்டமேதை அம்பேத்கார் நினைவு நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…