பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்ட விரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா ? பி ஆர்.பாண்டியன் கண்டனம்.
மன்னார்குடி,. 03 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.. காவிரி டெல்டா மாவட்டங்கள் 2020 முதல்…