சிறுதுளி அமைப்பின் தொடர்ச்சியான நீர்மேலாண்மை பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களால் விருது!
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு…