பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானசிறப்பு கூட்டம்
திமுக கவுன்சிலர்கள் போர் கொடி. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15- வார்டுகள் உள்ளன. பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த மாரி என்பவர் இருந்து வருகிறார். இவர் பேரூராட்சி வரிப்பணத்தை…