போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் மலர் தூவி, ஆராத்தி எடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் செயல்பட்டு…