கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க.மாணவரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா
கோவையில் கவுண்டம்பாளையம் பகுதி தி.மு.க.மாணவரணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா கவுண்டம்பாளையம் பகுதி மாணவரணி அமைப்பாளர் சிவனேசன் தலைமையில் நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில்,தி.மு.க.மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்திதமிழக…