பழனியில் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து விசிக சார்பாக ஆர்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசின் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிரதானமாக கலந்து கொண்டனர்.…