திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம்
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 08.11.2025 அன்று பொது விநியோக திட்டம் குறித்து சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடை பெற உள்ளது.இம்முகாமில்பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து…