திருவொற்றியூரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படத்தை அகற்ற கோரி வாக்குவாதம்
திருவொற்றியூர். ஜூன். 14 திருவொற்றியூர் சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் மண்டல குழு கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில்…