என்னிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை, தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கோழி தான் இருக்கிறது
கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்த கிராமத்தில் இவரது குடும்பத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 35 சென்ட் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து…