தொல்காப்பியர் சுழலரங்கம் நிகழ்ச்சி தஞ்சையில் நாளை நடக்கிறது
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையின் சார்பில் தொல்காப்பியர் சுழலரங்கம் நிகழ்ச்சி நாளை காலை பேரவைக்கூடத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து இலக்கிய துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாருமான…