எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்-அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக முதல்வா் ஸ்டாலின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எஸ்ஐஆர் பணியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக…