வடலூரில்,தைப்பூசவிழா,ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம்
“செய்தி ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையையும்,பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார்,வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும்…