மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மன்னார்குடி அருகே வன்னீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் வாலாம்பிகை உடனுறை வன்னீஸ்வரர் கோவில் உள்ளது.…