நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை தர்ணா போராட்டம்
நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 3,600 ஏக்கர் நிலங்களை அளவீடு…