பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…